Tag: ஊவா

இலங்கை வானிலை: பிற்பகல் இடியுடன் கூடிய மழை, பல மாகாணங்களில் 75 மி.மீ பலத்த மழை

இலங்கையில் இன்று பிற்பகல் ஒரு மணிக்குப் பிறகு பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்கள் மற்றும் பல மாவட்டங்களில் 75 மி.மீ தாண்டிய பலத்த மழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவாவில் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழை 

நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.