ADVERTISEMENT

Tag: உள்ளூராட்சி மன்றங்கள்

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் வருமா?

உள்ளூராட்சி மன்றங்கள் என்பது உள்ளூர் மக்களின் அன்றாடத் தேவைகளைப் புரிந்துகொண்டு, அவற்றுக்குத் தீர்வு காணும் முக்கியமான அரசியல்-சமூக அமைப்புகளாகும். ஆனால், வயது வித்தியாசம் மற்றும் சமூக மாற்றங்களால் வெவ்வேறு தலைமுறைகள் இவற்றை வெவ்வேறு கோணங்களில் பார்க்கின்றன.

'எங்களை குப்பைகளாய் பார்க்கிறார்கள்: நாம் குப்பைகளை அகற்றாவிட்டால் நகரம் நாறிவிடும்'

அம்மா குப்பையள்ளுறவ என்டதால எங்களோட கதைக்கக்கூட பிள்ளையள் வரமாட்டார்கள் என கூறும் மயூரிகா. யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்கின்றார். மயூரிகா, அடுத்த வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ளாள். ஆனால் இவளது மனதில் சஞ்சலமாகும் விடயங்களை தீர்ப்பதற்கு...