1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்று வெளியிட்டது.