ஈரான் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தை மட்டுமே நிரந்தரத் தீர்வைத் தரும் எனச் சீனா வலியுறுத்தியுள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என சக் ஷூமர் வலியுறுத்தினார். போருக்காக கோடிக்கணக்கான டாலர்கள் வீணாகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம். வெளியே மிகுந்த ஆபத்து உள்ளது. குண்டுகள் எங்கு வேண்டுமானாலும் விழக்கூடும். அனைத்தும் முடிந்த பின், உங்களுக்கான அரசை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள்.