Tag: ஈரான்-அமெரிக்கா மோதல்

பாபா வாங்கா மற்றும் நோஸ்ட்ரடாமஸ் கணிப்புகள்: மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா?

உலகம் தற்போது மிக பதட்டமான காலகட்டத்தில் உள்ளது. ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டு தாக்குதல்கள் நடந்த பின்னர், ஈரான் பதிலடி கொடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் கத்தார் மீது தாக்குதல்கள் நடத்தியுள்ளது.