Tag: ஈரான் அமெரிக்கா போர் 2026

"அமெரிக்காவுக்குப் பாடம் புகட்டுவோம்": பதவியேற்ற பின் மொஜ்தபா காமெனி விடுத்த முதல் அதிரடி எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயரிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனி, அமெரிக்காவிற்கு எதிராகத் தனது முதல் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.