Tag: இஸ்ரேல் கப்பல்களுக்கு தடை – இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுமதி என ஈரான் அறிவிப்பு

ஹார்முஸ் நீரிணை வழியாக அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய கப்பல்களுக்கு மாத்திமே தடை – ஈரான் அறிவிப்பு

ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடும் என்ற அச்சம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டிருந்த நிலையில், அதுகுறித்து ஈரான் முக்கிய விளக்கமொன்றை வெளியிட்டுள்ளது.