இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனத் தகவல். நெட்டன்யாஹு கூட்டணிக்கு 53 இடங்களும் அரபுக் கட்சிகளுக்கு 19 இடங்களும் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.