ADVERTISEMENT

Tag: இலங்கை விஷ்வ ஹிந்து பரிஷத்

கொட்டகலை கொமர்ஷியல் வாவியில் 17 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

இலங்கை விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொட்டகலை கொமர்ஷியல் வாவியில் கொட்டும் மழையிலும் 17 பிரமாண்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.