இது உள்ளூர் தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலம் பல்வேறு தொழில்களில் உள்ள தொழில்முனைவோரைக் கொண்டாடி வலுவூட்டுவதை நோக்கமாகக் கொண்டது.
பொதுமக்கள், அரச நிறுவனங்களுக்குச் சென்று படிவங்கள் அல்லது சேவைகளைப் பூர்த்தி செய்வதை தற்போது ஆன்லைன் மூலமாக சேவைகளைப் பெறுவதற்கு "டிஜிட்டல் அரசு படிவங்கள்" (Digital Government Forms) என்ற டிஜிட்டல் தீர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இல்லத்தரசி முதல் அலுவலகம், பணியிடம், பண்ணை என அனைத்து துறைகளிலும் ஒட்டுமொத்த பெண் சமூகத்தையும் உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ICTA தலைவர் பேராசிரியர் மலிக் ரணசிங்க மற்றும் Brandix Apparel Company Limited இன் IT/டிஜிட்டல் பணிப்பாளர் மற்றும் Fortude இன் முகாமைத்துவ பணிப்பாளர் அர்ஜுன சிரிநந்த ஆகியோர் அண்மையில் கைச்சாத்திட்டனர்.