Tag: இறந்தவர்கள் கனவில் வருவது

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்? என்ன செய்ய வேண்டும்?

ஒருவரை நாம் வாழ்நாளில் எதையாவது சொல்ல முடியாமல் இழந்திருந்தால், அந்த மனக்கசப்பு கனவாக வெளிப்படும். இது நம்மை உள்ளிருந்து விடுவிக்க மனம் செய்யும் முயற்சியாக இருக்கலாம்.