Tag: இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன செய்ய வேண்டும்

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்? என்ன செய்ய வேண்டும்?

ஒருவரை நாம் வாழ்நாளில் எதையாவது சொல்ல முடியாமல் இழந்திருந்தால், அந்த மனக்கசப்பு கனவாக வெளிப்படும். இது நம்மை உள்ளிருந்து விடுவிக்க மனம் செய்யும் முயற்சியாக இருக்கலாம்.