Tag: இருமல் மருந்து

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து வேண்டாம் - சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட Coldrif இருமல் மருந்தில் நச்சுப்பொருள் கண்டறியப்பட்டதை அடுத்து, 5 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு இருமல் மருந்து வழங்குவதைத் தவிர்க்குமாறு சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. பறிமுதல் நடவடிக்கைகள் தீவிரம்.

11 குழந்தைகள் உயிரிழப்பு; இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் கைது

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், இருமல் மருந்தைக் குடித்த 11 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  அண்டை மாநிலமான ராஜஸ்தானின் சிகாரிலும், இரண்டு குழந்தைகள் சிறுநீரகங்கள் செயலிழந்து உயிரிழந்தன.