Tag: இந்தியா டி20 உலகக் கோப்பை 2026

8வது ஐசிசி கோப்பை வென்று இந்தியா வரலாறு… ஆஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக 2வது இடம்

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டியில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.