ADVERTISEMENT

Tag: இந்திய துணை ஜனாதிபதி

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கையை வந்தடைந்தார்

இந்தியாவின் துணை ஜனாதிபதியான சி.பி. ராதாகிருஷ்ணன், இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (19) இலங்கையை வந்தடைந்துள்ளார். 

இலங்கை வரவுள்ள இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள கோரிக்கைகள்!

இரு நாடுகளுக்கிடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வழிமுறைகளும் ஆராயப்படவுள்ளன.