இதயம் எப்போதாவது வேகமாக துடிப்பது சாதாரண ஒன்று தான். பலர் தங்கள் தினசரி வாழ்க்கையில் எப்போதாவது இதயம் வேகமாக துடிப்பதை உணர்ந்து இருப்பார்கள்.