ADVERTISEMENT

Tag: ஆடைத் தொழிற்சாலை

ஆடைத் தொழிற்சாலை தீ விபத்தில் 16 பேர் பலி, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்

பங்களாதேஷில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையிலும், அருகிலுள்ள ஒரு ரசாயனக் கிடங்கிலும் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆடை தொழிற்துறையில் உற்பத்தி 25 சதவீதமாக குறைவடைந்தது

பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக இலங்கையில் நிறுவப்பட்டுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் மொத்த உற்பத்தியில் இருபத்தைந்து சதவீதத்திற்கும் குறைவான உற்பத்தியே இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.