Tag: ஆங்கிலக் கால்வாய்

281 அகதிகளை திருப்பி அனுப்பிய பிரிட்டன் அரசு - அதிரடி நடவடிக்கை 

பிரான்ஸுடன் செய்யப்பட்ட “ஒன்று உள்ளே, ஒன்று வெளியே” (one in, one out) என்ற ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை 281 அகதிகளை பிரிட்டன் திருப்பி அனுப்பியுள்ளதாக உள்துறை அமைச்சர் ஷபானா மக்மூத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் கடுமையான புகலிடக் கொள்கை: வன்முறை, உயிரிழப்புகள் அதிகரிப்பு – மனித உரிமை அமைப்புகள் கண்டனம்

பிரித்தானியாவின் கடுமையான புகலிடக் கொள்கைகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், வன்முறையையும் உயிரிழப்புகளையும் அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் ஒரு புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளன.