ADVERTISEMENT

Tag: அலி வெடி

இலங்கையில் 30% காட்டு யானைகளுக்கு செவிப்புலன் பாதிப்பு! காரணம் தரமற்ற ‘அலி வெடி’ என அதிர்ச்சி தகவல்!

இலங்கையிலுள்ள காட்டு யானைகளில் 30 சதவீதமானவை செவிப்புலனை இழந்துள்ளதாக விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். தரமற்ற யானை வெடிகள் மற்றும் தீவிரமடையும் மனித-வனவிலங்கு முரண்பாடுகள் குறித்து அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.