ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: அரசு திட்டம்

சுற்றுலா துறைக்கு புதிய QR திட்டம்: சேவைகளை ஒழுங்குபடுத்த அரசாங்கம் முயற்சி

சுற்றுலா துறையில் செயல்படும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு புதிய QR Code பதிவு முறை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் சுற்றுலா சேவைகளின் தரத்தை உறுதி செய்து, சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான சேவைகளை வழங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.