ADVERTISEMENT

Tag: அமெரிக்க டாலர் வாங்கும் விலை

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் இன்று (ஆகஸ்ட் 13) அமெரிக்க டொலரின் வாங்கும் மற்றும் விற்கும் விலைகள் நிலையான போக்கில் காணப்படுகின்றன. பெரும்பாலான வங்கிகளில் டொலர் விற்பனை விகிதம் ரூ.338-339 வரம்பில் நிலைத்துள்ளது.