மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் விநியோகம் உள்ளிட்டவை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (12) நள்ளிரவு முதல் ரயில் அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளது.