Tag: west indies

டி20 உலகக்கிண்ணத்தில் நீக்கப்பட்ட பங்களாதேஷ் - ஸ்கொட்லாந்து அணிக்கு வாய்ப்பு

பங்களாதேஷ் அணியின் இந்த முடிவைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு ஸ்கொட்லாந்து அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக International Cricket Council (ICC) உறுதிப்படுத்தியுள்ளது.

கூட்டாக  ஓய்வை அறிவித்த 4 வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீராங்கனைகள்

ஒரே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த 4 வீராங்கனைகள் தங்கள் ஓய்வை அறிவித்து உள்ளனர்.

”எங்களுடைய பசியே வெற்றிக்கு காரணம்!” - ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராஷா

வெஸ்ட் இண்டீஸை வென்று இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்ற எங்களுடைய பசி எங்களை வெல்ல வைத்துள்ளது என்று ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரரான சிக்கந்தர் ராஷா தெரிவித்துள்ளார்.

37 வயதில் சிக்கந்தர் ராஸா அதிவேக சதம்...  இலங்கைக்கு வில்லனாகும் ஜிம்பாப்வே!

ஒரு குட்டி உலகக்கோப்பை போன்று நடைபெற்றுவரும் இந்த போட்டிகளில், இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் என்ன செய்யப்போகின்றன என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்துவருகிறது.