Tag: virus

சீனாவில் ஒரே மாதத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்!

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா தொற்றுக்கு யாரும் உயிரிழக்காத நிலையில் மே மாதத்தில் 164 பேர் உயிரிந்துள்ளனர்.

சிறுவர்களிடையே பரவும் வைரஸ்; வெளியான தகவல்

தற்போது, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் இதுபோன்ற வைரஸ் நோய்கள் குழந்தைகளிடையே காணப்படுவதாக குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.