Tag: Vijay Makkal Iyakkam

விசுவாசத்துக்கு முன்னுரிமை: தவெக வேட்பாளர் தேர்வில் விஜய்யின் புதிய அரசியல் அணுகுமுறை

தமிழக வெற்றிக் கழகம் தொடங்குவதற்கு முன்பே, விஜய் மக்கள் இயக்கம் வழியாக கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாகத் தன்னுடன் இணைந்து செயல்பட்டு வந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு தேர்தலில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.