விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல்: விடுதலை 2' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகின்றது.
விடுதலை படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது உருவாக்கி வருகிறார்.