Tag: varalaxmi sarathkumar

வரலட்சுமி சரத்குமாருக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. விரைவில் டும் டும்... மாப்பிள்ளை யார் தெரியுமா?

முன்னணி நடிகராக திகழ்ந்த சரத்குமார் மகளான வரலட்சுமி தொடர்ச்சியாக கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார்.