- ADVERTISEMENT -

Tag: US Navy Iran sanctions

ஈரான் நிதி ரீதியாகச் சரிந்து கொண்டிருக்கிறது! பணத்திற்காகப் பசியால் வாடுகிறார்கள் - டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் நிதி ரீதியாகச் சரிந்து வருவதாகவும், அமெரிக்கக் கடற்படை முற்றுகையால் ஈரானிய துறைமுகங்கள் ஒரு நாளைக்கு 500 மில்லியன் டாலர்களை இழப்பதாகவும் கூறியுள்ளார். இதற்குப் பதிலடியாக ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியிருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -