Tag: US immigration ban

அமெரிக்கா கனவு கனவாவே போச்சு! “இந்த” 75 நாடுகளை சேர்ந்தவர்கள் அங்க போக முடியாது

அமெரிக்காவில் குடியேற நினைத்திருந்த பல நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு பெரும் பின்னடைவாக, அமெரிக்க அதிபர் Donald Trump புதிய குடியேற்ற உத்தரவை வெளியிட்டுள்ளார்.