பிரித்தானியாவில் பஸ்களில் அதிக சத்தமாகப் பாடல் இசைக்கும் பயணிகளுக்கு 100 பவுண்ட் வரை அபராதம் விதிக்கும் புதிய விதிமுறைகளை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.