Tag: Travis Head Australia

தோல்வியை தாங்க முடியாமல் கண்ணீர்விட்டு கலங்கிய கிங்.. தொப்பியால் முகத்தை மூடிய சோகம்!

வெற்றிக்கு பின் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் உற்சாகமாக கொண்டாடிய நிலையில், இந்திய அணி வீரர்கள் மைதானத்திலேயே கலங்கி போயினர்.