Tag: TIN இலக்கம்

வாகன உரிமை மாற்றங்களுக்கு TIN இலக்கம் கட்டாயம் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

இதுவரை புதிய வாகனங்களைப் பதிவு செய்யும் போது மட்டுமே TIN இலக்கம் அவசியமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு முதல் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமை மாற்றங்களுக்கும் அந்த விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

வரி செலுத்தாதவர்களையும் வரி வலைக்குள் கொண்டு வர மும்முரம்

பெப்ரவரி 1ஆம் திகதியில் இருந்து TIN இலக்கத்தை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.