ADVERTISEMENT

Tag: Tilvin Silva

பிரதமருக்கு எதிரான சதி மற்றும் நஞ்சூட்டும் வதந்திகள் அரசியல் எதிரிகளின் கேலிக்கூத்து: ரில்வின் சில்வா திட்டவட்டம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக உட்கட்சி சதி நிலவுவதாகவும் நஞ்சூட்ட முயற்சிப்பதாகவும் பரப்பப்படும் வதந்திகள் அரசியல் எதிரிகளின் கேலிக்கூத்து என ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.