டீசல் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக அனைத்து இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.