- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: Sri Lanka Education Ministry

பாடசாலை கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு தடை

பாடசாலைகளின் பெயர் மற்றும் இலச்சினைகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் கிரிக்கெட் பெருவிழாக்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு கல்வி அமைச்சு முழுமையான தடை விதித்துள்ளது.