Tag: SL Vs IND India Tour Sri Lanka 2024

இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா!

இலங்கையில் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.