நடந்துது முடிந்த ஐபிஎல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மோசமான சீசனாக அமைந்தது. விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது.