ADVERTISEMENT

Tag: Seithi24X7

Lanka IOC-ஐ தொடர்ந்து Sinopec நிறுவனமும் பெற்றோல் விலையை அதிகரித்தது – ஒக்டேன் 95 புதிய விலை ரூ.495!

Lanka IOC நிறுவனத்தைத் தொடர்ந்து Sinopec நிறுவனமும் ஒக்டேன் 95 பெற்றோல் விலையை 20 ரூபாவால் உயர்த்தியுள்ளது. புதிய விலை லீற்றருக்கு ரூ.495.