சீரற்ற காலநிலை காரணமாக நாளை (27) இலங்கையின் அனைத்து பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு. சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்.