Tag: retirement comments

ஓய்வு குறித்து கேள்வி: கே.எல். ராகுல் அளித்த தெளிவான பதில்

இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கும் KL Rahul, ஒருநாள் அணியில் விக்கெட் கீப்பராகவும் பொறுப்பேற்று வருகிறார்.