இலங்கையில் கனமழையால் 12 மாவட்டங்களில் 10,545 பேர் பாதிப்பு; ஒருவர் பலி. 30 நீர்த்தேக்கங்கள் வான்பாய்கின்றன. பல பகுதிகளுக்கு மண்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை.