Tag: Ratnapura temperature

ஏப்ரல் நடுப்பகுதி வரை அதிக வெப்பம் தொடரும் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவி வரும் அதிக வெப்பமான வானிலை நிலைமை ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வானிலைத் துறை தெரிவித்துள்ளது.