ADVERTISEMENT

Tag: Rainfall 163mm

கிளிநொச்சி பூநகரியில் கொட்டித் தீர்த்த கனமழை – 163 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு!

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரியில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 3.00 மணி வரை 163 மில்லிமீற்றர் கனமழை பதிவாகியுள்ளது.