ADVERTISEMENT

Tag: Rainfall

இலங்கையின் பல பகுதிகளில் இன்று மழை: பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் இன்று (29) மேல், சப்ரகமுவ மாகாணங்கள் உட்பட பல பகுதிகளில் மழை. பிற்பகல் இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் குறித்து எச்சரிக்கை.