இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி, ஆஷஸ் தொடர் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு போட்டியாக அமைந்தது.
இங்கிலாந்து பந்துவீச்சாளர் அசிங்கமாக ஆபாச வார்த்தையால் திட்டியபோதும், இறுதிவரை போராடிய கவாஜா இங்கிலாந்துக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார்.