நாளை (27) பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், 2026 க.பொ.த சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு.