ADVERTISEMENT

Tag: Nuwara Eliya Seetha Eliya

சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்த இந்திய துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நுவரெலியா சீதா எலியாவில் உள்ள சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்தார். நிகழ்வில் அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.