கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரியில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 3.00 மணி வரை 163 மில்லிமீற்றர் கனமழை பதிவாகியுள்ளது.