தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி, தனது செயலாளர் மூலமாக அந்தக் கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக ஊடாக நாமல் ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வரிச்சுமை மற்றும் அதிகரித்து வரும் மின்சாரம் மற்றும் எரிபொருள் செலவுகள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய அவர், குறிப்பாக இளம் தொழில்முனைவோரால் நடத்தப்படும் வணிகங்களை இயக்குவது கடினமாகி வருவதாகக் கூறினார்.