ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: Moratuwa Municipal Council

மொரட்டுவையில் ஓட்டோ சாரதியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: தெய்வாதீனமாக உயிர் தப்பினார்

மொரட்டுவை ராவத்தாவத்த பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதலாளிகளை கைது செய்ய இரு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.